தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் தற்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இன்று (மே 21) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 35
தக்காளி 27
பெரிய வெங்காயம் 24
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 40
பீட்ரூட் 42
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

 

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here