தமிழக பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு இருக்கா? வெளியான முக்கிய தகவல்!!!

0

தமிழகத்தில் பள்ளிகளுக்கு, வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழைக் காலம், மே 19ஆம் தேதி முதலே தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கனமழையை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டில் வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறையை, இம்முறை கனமழை காரணமாக நீடிக்க வாய்ப்பு இருக்குமா? என மாணவர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கேற்ப கோவை, மதுரை, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: ராஜஸ்தான் அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்த ரியான் பராக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here