விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற இசை நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரை விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லாம். அந்த அளவுக்கு எல்லோர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கு பேமஸ் ஆனார். இந்த நிலையில் இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அப்படி போடு.., ரஜினியின் ’படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸ்.. கில்லி வசூலை மிஞ்சுமா ??
அதாவது தற்போது குக் வித் கோமாளியில் கலக்கி வரும் பிரியங்கா, மறுமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும், சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.