வாட்ஸ்அப் பயனர்களே..,  பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்.., இனி கவலை வேண்டாம்!!

0
வாட்ஸ்அப் பயனர்களே..,  பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்.., இனி கவலை வேண்டாம்!!

இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

அதாவது வாட்ஸ்அப்பில் Delete For Everyone – க்கு பதிலாக Delete For ME கொடுத்துவிட்டால், அதை உடனே UNDO செய்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் இனி அவசரப்பட்டு Delete For Me கொடுத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது என வாட்ஸ் அப் பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here