அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், நடிகர் அர்ஜுன் இப்படம் தொடர்பாக ஓர் முக்கிய அப்டேட்டை கூறியுள்ளார்.
5 கொலையும் பண்ணதே நான்தான். 19 வருடங்களை நிறைவு செய்த ‘’அந்நியன்’ திரைப்படம்!!
அதில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் இம்மாதம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார் மற்றும் இத்திரைப்படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.