பிக் பாஸ் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இவருக்கு வாழ் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கவின் உடன் இணைந்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நடந்த ஓர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது மற்றும் இணையத்தில் வைரலாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
Enewz Tamil டெலிக்ராம்
அஜித்தின் “விடாமுயற்சி” எப்போ ?? அப்டேட் கொடுத்த அர்ஜுன்.. குஷியில் ரசிகர்கள்!!