தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பலரும் பயனடைந்து வருவதுடன், பெரும்பாலானோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!!
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாநகரப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், வரும் ஜூன் 21 முதல் பயண டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.