Home செய்திகள் T20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த  லாக்கி பெர்குசன்.. வெளியான முக்கிய அப்டேட்!!

T20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த  லாக்கி பெர்குசன்.. வெளியான முக்கிய அப்டேட்!!

0
T20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த  லாக்கி பெர்குசன்.. வெளியான முக்கிய அப்டேட்!!

T20 உலகக்கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 40 வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியா அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி, எதிரணிக்கு ஒரு ரன்களை கூட கொடுக்காமல் 3  விக்கெட்டுகள் வீழ்த்தியதின் மூலம் T20 கிரிக்கெட்  வரலாற்றிலேயே யாரும் நெருங்க முடியாத வகையில், மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இச்சாதனை படைத்த லாக்கி பெர்குசனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here