Monday, May 6, 2024

விளையாட்டு

IND vs ENG Test: டெஸ்ட் தொடரில் இருந்து விலக இருக்கும் இந்திய வீரர்?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து 3 வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு...

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி., இன்று (பிப்.9) முதல் முன்பதிவு தொடக்கம்., முழு விவரம் உள்ளே!!!

தமிழ்நாட்டின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் தினம் முதல் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மிகவும் பிரபலமான மதுரை மாவட்ட அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி அண்மையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். புரோ கபடி லீக்: டாப்...

புரோ கபடி லீக்: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.., புள்ளிவிவரம் இதோ!!

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி லீக் சுற்றுகள் அனைத்தும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (77 புள்ளிகள்), புனேரி பல்டன் (76 புள்ளிகள்) அணிகள் முறையே முதலிரு இடத்தை பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது வரை நிறைவடைந்த போட்டிகளில், அதிக ரைட்...

IPL 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய CSK…, சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுக்குமா??

எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும், அதிகரிக்கும் வகையில், ஐபிஎல் குறித்த அப்டேட்டும் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இந்த...

சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த பும்ரா.. வெளியான நியூ அப்டேட்!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (பிப்ரவரி 7) டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை  வெளியிட்டிருந்தது. அதில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்ட்...

IND vs ENG 3rd Test : இந்திய வீரர்களின் நிலை என்ன?? வெளியான முக்கிய அப்டேட்!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் அணி,  இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது ஆட்டத்தில் இந்திய அணியினர் அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  தரவரிசையில் 2வது...

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தமிழ் தலைவாஸ்-க்கு வாய்ப்பு இருக்கா?? வெளியான புள்ளிவிவரம்!!

புரோ கபடி லீக் தொடரானது இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 முறை லீக் போட்டிகள் வடிவில் மோதி வருகின்றனர். இந்த லீக் போட்டிகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 21...

சர்வதேச டெஸ்ட் நம்பர் 1. பவுலரான பும்ரா…, ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி அபாரம்!! 

ஐசிசியானது மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வாரமும் தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் முழுவதும் டெஸ்ட் போட்டியே அதிக அளவில் நடைபெற்றதால், அதன் தரவரிசையிலேயே அதிக மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, டெஸ்டின் பேட்டிங்கான தரவரிசையில் இரட்டை சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்...

UP யோதாசுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி…, புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (பிப்ரவரி 6) தமிழ் தலைவாஸ் அணி UP யோதாஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் ஆட்டம் ஆனது விறுவிறுப்பாக அரங்கேறியது. இதில், வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில்,...

IPL 2024: ராஞ்சியில் பயிற்சியை தொடங்கி தோனி.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் வரும் மார்ச் 24ம் தேதி முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் அனைத்து அணிகளின் நோக்கமும், சாம்பியன் பட்டத்தை வெல்வதாகவே இருக்கும். எதிர்வரும் இத்தொடரில், சென்னை (CSK), பெங்களூரு (RCB), மும்பை (MI) உள்ளிட்ட 10 அணிகள் பங்கு...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -