பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தமிழ் தலைவாஸ்-க்கு வாய்ப்பு இருக்கா?? வெளியான புள்ளிவிவரம்!!

0
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தமிழ் தலைவாஸ்-க்கு வாய்ப்பு இருக்கா?? வெளியான புள்ளிவிவரம்!!

புரோ கபடி லீக் தொடரானது இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 முறை லீக் போட்டிகள் வடிவில் மோதி வருகின்றனர். இந்த லீக் போட்டிகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிளே ஆப் மற்றும் அரையிறுதி போட்டிகள் பிப்ரவரி 26 மற்றும் 28 ஆம் தேதிகளிலும், இறுதிப் போட்டி மார்ச் 1 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். நேற்று (பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற போட்டிகளின் அடிப்படையில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (77), புனேரி பல்டன் (76), தபாங் டெல்லி (69) மற்றும் பாட்னா பைரேட்ஸ் (58) புள்ளி பட்டியலின் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில், தமிழ் தலைவாஸ் அணியானது 45 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளை தமிழ் தலைவாஸ் அணி வென்றாலும் கூட மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

மிக்ஜாம் புயல் எதிரொலி.., ரேஷன் கார்டு இல்லாதவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here