சர்ச்சையில் சிக்கிய ”மிஸ்டர் பீன்” பட நடிகர்., அரசுக்கு எதிராக செயல்பட்டதால் எழுந்த கண்டனம்!!

0
சர்ச்சையில் சிக்கிய ''மிஸ்டர் பீன்'' பட நடிகர்., அரசுக்கு எதிராக செயல்பட்டதால் எழுந்த கண்டனம்!!

மிஸ்டர் பீன் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ரோவன் அட்கின்சன். இவரது தனித்துவமான நடிப்புக்கு உலகம் முழுவதும் கோடான கோடி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றனர். மேலும் இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார்.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தமிழ் தலைவாஸ்-க்கு வாய்ப்பு இருக்கா?? வெளியான புள்ளிவிவரம்!!

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகி இருக்கும் தி கார்டியன் என்ற கட்டுரை இவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. அதாவது பல வருடங்களாக மின்சாரத்தில் இயங்கும் காரை மிஸ்டர் பின் வாங்க விரும்புகிறார். ஆனால் மின்சார கார் மிஸ்டர் பீனை திருப்திப்படுத்தவில்லை. இவ்வாறு தான் ஏமார்ந்த்ததால் டீசல் காரே பரவாயில்லை என்ற எண்ணம் மிஸ்டர் பீனுக்கு தோன்றுவது போல அந்த காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க அரசு எடுத்திருக்கும் மின்சார வாகனம் பயன்படுத்தும் முறையை மிஸ்டர் பீன் மக்களுக்கு தவறாக காட்டியுள்ளார் என இங்கிலாந்து அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here