புரோ கபடி லீக்: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.., புள்ளிவிவரம் இதோ!!

0
புரோ கபடி லீக்: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.., புள்ளிவிவரம் இதோ!!
புரோ கபடி லீக்: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.., புள்ளிவிவரம் இதோ!!

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் இறுதி லீக் சுற்றுகள் அனைத்தும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (77 புள்ளிகள்), புனேரி பல்டன் (76 புள்ளிகள்) அணிகள் முறையே முதலிரு இடத்தை பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது வரை நிறைவடைந்த போட்டிகளில், அதிக ரைட் புள்ளிகளை பெற்ற டாப் 10 வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், தபாங் டெல்லியின் ஆஷு மாலிக் (222), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் (213), பெங்கால் வாரியர்ஸ் அணியின் மனிந்தர் சிங் (157) மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ்யின் பவன் செஹ்ராவத் (151) ஆகிய புள்ளிகளுடன் முதல் 4 இடங்களை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, யூ மும்பாவின் குமான் சிங் (151), தமிழ் தலைவஸின் நரேந்தர் (151), பாட்னா பைரேட்ஸின் சச்சின் (143), ஆகிய புள்ளிகளுடன் 5, 6, 7 மற்றும் 8 வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here