கர்ப்பமான விஷயத்தை சொன்ன பிரபல நடிகை.., அவரே வெளியிட்ட பதிவு.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!!

0

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பட்டையை கிளப்பியவர் தான் நடிகை யாமி கௌதம். முதலில் மாடலாக தன் வாழ்க்கையில் தொடங்கியவர் அதன் பின் மெல்ல மெல்ல பட வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தமிழில் இவர் கௌரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால் தமிழில் நடித்த படங்கள் இவருக்கு நினைத்த அளவில் நல்ல ரீச்சை கொடுக்கவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் ஹிந்தி படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தான் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும், பாடல் ஆசிரியருமான ஆதித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் முதல் முறையாக தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவரது ஆதித்யா இது லட்சுமி அல்லது கணேஷா என்பது தெரியவில்லை. நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here