Monday, May 6, 2024

விளையாட்டு

92 ஆண்டுகால வரலாற்றை மாற்றி அமைத்த நியூசிலாந்து அணி…, சொந்த மண்ணில் கெத்து காட்டி அசத்தல்!!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, விளையாடப்பட்ட முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய 2வது போட்டியில், முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 242...

புரோ கபடியில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் முழு பட்டியல் இதோ!!

நடப்பு புரோ கபடி லீக்கில் இதுவரை ஆடிய 20 போட்டிகளில் 15 வெற்றிகள் உடன் வெற்றியுடன் புனேரி பல்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 14 வெற்றியுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2ம் இடத்திலும் உள்ளன. தொடர்ந்து டபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரேட்ஸ் முறையே 3 மற்றும் 4ம்...

NCAவில் பயிற்சியை தொடங்கிய ஹர்திக் பாண்டியா.. உலக கோப்பையில் இடம் பெறுவாரா??

இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குறித்த தகவல்கள் வெளிவராத...

IND vs ENG 3rd Test: முதல் நாள் முடிவில் இந்தியா 326 ரன்கள் குவிப்பு…, ரோஹித் சர்மா & ஜடேஜா அதிரடி சதம் விளாசல்!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 3 வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 15) சௌராட்டிர கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில்...

IND vs ENG: சிக்ஸர் மன்னனாக மாறிய ஹிட் மேன்…, தோனி சாதனையை முறியடித்து அசத்தல்!!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளை இரு அணிகளும் தலா ஒரு வென்றுள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 15) 3 வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தனது முதல் இன்னிங்ஸை...

மீண்டும் தலைதூக்கும் சுப்மன் கில், சாரா டெண்டுல்கர் தொடர்பு…, வைரலாகும் பதிவு உள்ளே!! 

கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானோர், சினிமாத் துறையில் பிரபலமானவர்கள் மற்றும் பிரபலங்களை தங்களது வாழ்க்கை துணையாக்கி  கொள்வது தற்போது சாதாரணமாக ஒன்றாகவே மாறிவிட்டது. மேலும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரபலங்களை காதல் செய்து வருவதாக பல வதந்திகளும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்திய நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்...

போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிபட்டியலில் முன்னேறிய தபாங் டெல்லி!!

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (பிப்ரவரி 14) தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில்,  டெல்லி அணியின் நரேந்தர் அதிரடியாக செயல்பட்டு, புள்ளி எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கினார். இதனால், தமிழ் தலைவாஸ் அணி 43-45 என்ற புள்ளி வித்தியாசத்தில் டப்பாங் டெல்லியிடம் தோல்வியை...

ஐபிஎல் 2024 தொடங்கும் தேதி இதுதான்.. வெளியான முக்கிய அப்டேட்.!!

இந்தியாவில் உள்நாட்டு தொடரான ஐபிஎல் போட்டி கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ODI உலக கோப்பை நடைபெற்றாலும், சிறப்பான முறையில் ஐபிஎல் போட்டியை நடத்தியதால் பிசிசிஐக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்தது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் தற்போது எதிர்வரும் ஐபிஎல் சீசன் எப்போது...

சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் தொடர் CCL 2024: இலவசமாக ஒளிபரப்பும் ஜியோ!!

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போல, சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) 2024 தொடரை வருடந்தோறும் விளையாடுவது வழக்கம். இந்த வகையில், மும்பை, சென்னை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமான நடிகர்கள் பங்குபெற இருக்கும் CCL வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 8 அணிகளுக்கு இடையே...

புரோ கபடி லீக்: 2 புள்ளி வித்தியாசத்தில் வென்ற பாட்னா பைரேட்ஸ்…, வீழ்ந்த தெலுங்கு டைட்டன்ஸ்!!

புரோ கபடி லீக் தொடரின், இறுதி கட்ட லீக் சுற்றுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 13), தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பாட்னா பைரேட்ஸ் அணி மோதியது. இதில், புள்ளிப் பட்டியலில் 4வது  இடத்தில் இருக்கும் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு இணையாக தெலுங்கு டைட்டன்ஸ் போட்டியிட்டது. அப்பத்தா சாவுக்கு இந்த...
- Advertisement -

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -