சும்மா சும்மா யாரும் என்ன குறை சொல்ல வேண்டாம்.., அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு மீம்ஸ் வைரல்!! 

0
சும்மா சும்மா யாரும் என்ன குறை சொல்ல வேண்டாம்.., அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு  மீம்ஸ் வைரல்!! 

தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பலரும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு வெப்ப அலை 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி போய்க்கொண்டுள்ளது.

மீம்ஸ் 1

மீம்ஸ் 2

இப்படி இருக்க  இதுகுறித்த  காமெடியான  மீம்ஸ்கள் அனைத்தும் இணையத்தில்  வைரலாகி வருகிறது. வெயிலின் தாக்கம்  எவ்வளவு  இருந்தாலும்  இந்த  மீம்ஸ்  சற்று  நம்மை குளிர வைக்க  தான்  செய்கிறது.   எந்த ஒரு சூழ்நிலை என்றாலும்  அதற்கு  ஏற்றவாறு  மீம்ஸ்கள்  தயாரிப்பது என்பது வழக்கமான  ஒன்றாகவே  மாறிவிட்டது.

தமிழக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2024.. ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு!!

மீம்ஸ் 3
மீம்ஸ் 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here