புரோ கபடியில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் முழு பட்டியல் இதோ!!

0
புரோ கபடியில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் முழு பட்டியல் இதோ!!
நடப்பு புரோ கபடி லீக்கில் இதுவரை ஆடிய 20 போட்டிகளில் 15 வெற்றிகள் உடன் வெற்றியுடன் புனேரி பல்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 14 வெற்றியுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2ம் இடத்திலும் உள்ளன. தொடர்ந்து டபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரேட்ஸ் முறையே 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளன. மேலும் குஜராத் ஜெயண்ட்ஸ் 5 வது இடத்திலும் , ஹரியானா ஸ்டில்லர்ஸ் 6 வது இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில் டாப் ரைடர்களில் டெல்லி அணியின் மாலிக் 21 போட்டிகளில் 240 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேசவான் 20 போட்டிகளில் 234 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தில் உள்ளார்.தொடர்ந்து பெங்கால் வாரியர்ஸ் அணி மஹிந்தர் சிங் 188 புள்ளிகளுடன் 3 வது இடம் வகிக்கிறார். மேலும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி பவன் தமிழ் தலைவாஸ் அணி நரேந்தர் 4 மற்றும் 5 வது இடத்தில் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here