பொதுமக்களுக்கு நற்செய்தி., இனி இந்த செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வராது? மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!

0
பொதுமக்களுக்கு நற்செய்தி., இனி இந்த செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வராது? மத்திய அரசு அதிரடி உத்தரவு!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான நிதி மோசடி செயல்களும், செல்போன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. எனவே இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல் துறையும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது 28,200 செல்போன்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்களை கொண்டு, குற்ற செயல்கள் அரங்கேறியதாக தெரிய வந்தது.

IPL 2024: CSK மீண்டும் தோல்வி.. ட்ரெண்டிங்கில் ருத்துராஜின் ஓபன் டாக்!!

இதைத்தொடர்ந்து அந்த 28, 200 செல்போன்களையும் முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 20 லட்சம் செல்போன் எண்களை மறு ஆய்வு செய்து, போலியான இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here