இறந்த பெண்ணுக்கு இறந்து போன மாப்பிள்ளை தேவை., இப்படியும் ஒரு சடங்கா? கர்நாடகாவில் பரபரப்பு!!!

0
இறந்த பெண்ணுக்கு இறந்து போன மாப்பிள்ளை தேவை., இப்படியும் ஒரு சடங்கா? கர்நாடகாவில் பரபரப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் நீண்டகாலமாக திருமணமாகாமல் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு மேட்ரிமோனி, செய்தித்தாள் போன்றவைகளில் வரன் தேடி வருகின்றனர். இத்தகைய சூழலில் கர்நாடக தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்  ஒரு குடும்பம், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன பெண்ணுக்கு, இறந்து போன நபர் மணமகனாக வேண்டும் என செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளனர்.

மக்களே உஷார்.., அடுத்த 3 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

அதாவது திருமணம் ஆகாமல் இறந்து போன பெண்ணின், மறுவாழ்வில் திருமண தடைகள் ஏதும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக ‘குலே மடிமே’ அல்லது ‘பிரேத மதுவே’ என அழைக்கப்படும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இது பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த சடங்கு பற்றி அறிந்த பலரும், செல்போன் எண்ணிற்கு அழைத்ததாக, அக்குடும்பத்தினர் கூறியுள்ளனர். அவர்களில் ஒருவரை தேர்வு செய்து இறந்து போன ஆண், பெண்ணுக்கு, சடங்குகள் மூலம் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here