போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிபட்டியலில் முன்னேறிய தபாங் டெல்லி!!

0
போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிபட்டியலில் முன்னேறிய தபாங் டெல்லி!!

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (பிப்ரவரி 14) தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில்,  டெல்லி அணியின் நரேந்தர் அதிரடியாக செயல்பட்டு, புள்ளி எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கினார். இதனால், தமிழ் தலைவாஸ் அணி 43-45 என்ற புள்ளி வித்தியாசத்தில் டப்பாங் டெல்லியிடம் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு டெல்லி முன்னேறியுள்ளது. இதனை தொடர்ந்து, மற்றொரு போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின. இதில், புனேரி பல்தான் அணியானது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29-26 என்ற புள்ளி வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்னது.., சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை எம்.ஜி.ஆர் தங்கையா.., யாருன்னு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here