Friday, May 3, 2024

செய்திகள்

உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – காவலரே டிஜிபி இடம் புகார் அளித்ததால் புது சர்ச்சை..!

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக காவலர் ஒருவரே புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுளை பயன்படுத்தி தேர்வெழுதினர்..! உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் காவலர்களும் பங்கேற்றனர். இதில் ஒரே தேர்வு மையத்தில் பல காவலர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒரே நேரத்தில் விண்ணப்பித்தனர்....

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 1 வருடம் ஆகும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட உள்ள ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 1300 பேர் பலி..! சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை அங்கு 1300க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர். ...

ஆண்டுக்கு 60 லட்சம் பேரை மதமாற்றம் செய்தால் தமிழகத்தை அசைத்து விடலாம் – லாசரஸ் பகிரங்க பேச்சு வீடியோ..!

கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் ஆண்டுக்கு 60 லட்சம் பேரை கிறிஸ்துவ மதத்திற்கு மத மாற்றம் செய்தால் 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பகிரங்க பேச்சு: ஒரு கூட்டத்தில் பேசும் கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பெந்தகோஸ்தே...

நாளைக்கு தப்பித்தவறி கூட இந்த கலர் டிரஸ் போட்றாதீங்க சிங்கிள்ஸ் – காதலர் தின டிரஸ் கலர் மீனிங்..!

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 (நாளை) காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் ஒவ்வொருவர் அணியும் உடையின் நிறத்தை வைத்தே அவர் காதல் குறித்து என்ன சொல்ல வருகிறார் என தெரிந்து கொள்ளலாம். பிறரிடம் காதலை வெளிப்படுத்த பயப்படுபவர்கள் கூட தங்களுடைய உடையின் நிறத்தின் மூலம் தாங்கள் சொல்ல வருவதை...

இன்ஜினியரிங் படிக்க இனி கெமிஸ்ட்ரி தேவையில்லை – AICTE அறிவிப்பு..!

இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பள்ளியில் வேதியியல் படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த கட்டுப்பாடை தளர்த்தி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. AICTE இன் இந்த புதிய வழிமுறையானது இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும்...

இதையெல்லாம் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க..! டி.ஆர்.பி தேர்வுக்கு 24 புதிய கட்டுப்பாடுகள் – குரூப் 4 முறைகேடு எதிரொலி..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பணியாளர் தேர்வுக்கான புதிய கட்டுப்பாடுகளை டி.ஆர்.பி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நாளை துவங்கும் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக 57 மையங்கள் ஏற்கனவே முழுவீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. குரூப் 4 முறைகேடு: தமிழ்நாடு...

மதுரை பல்கலைக்கழக தேர்வில் முறைகேடு – துணைபதிவாளர் உட்பட 15 பேர் பணியிட மாற்றம்..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு வினாத்தாள்கள் மாயமான விவகாரத்தில் பல்கலைக்கழக துணைபதிவாளர் அன்புச்செல்வன் உட்பட 15 பேரை பணியிட மாற்றம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். எங்கு பார்த்தாலும் முறைகேடு..! தமிழகத்தில் அரசுத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் என அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுவது பொதுமக்களுக்கு அரசின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகிறது....

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை – அரசின் அசத்தல் திட்டம்..!

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறையாக வழங்கப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அரசு விடுமுறையாக வழங்க முடிவு செய்து உள்ளது. 20 லட்சம் பேர் பயன்..! மகாராஷ்டிரா மாநிலத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஆட்சி செய்து...

கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதில் புதிய வழிமுறைகள் – தமிழக அரசு..!

தமிழக அரசுப் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் புதிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது, பள்ளிப் பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்..! என்னென்ன வழிமுறைகள்..? கருணை அடிப்படையில் அரசுப்பணி பெற விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு...
00:06:35

இப்ப தான் பேரே வைக்கிறார்களா ..! Today Trending 12 02 2020

கொரோனா வைரசால் வரும் தொற்றுக்கு உலக சுகாதார மையம் 'கோவிட் 19' என பெயர் வைத்து உள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தொற்று பரவத்தொடங்கியதால் 19 என பெயரில் சேர்க்கப்பட்டு உள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -