நாளைக்கு தப்பித்தவறி கூட இந்த கலர் டிரஸ் போட்றாதீங்க சிங்கிள்ஸ் – காதலர் தின டிரஸ் கலர் மீனிங்..!

0

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 (நாளை) காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் ஒவ்வொருவர் அணியும் உடையின் நிறத்தை வைத்தே அவர் காதல் குறித்து என்ன சொல்ல வருகிறார் என தெரிந்து கொள்ளலாம். பிறரிடம் காதலை வெளிப்படுத்த பயப்படுபவர்கள் கூட தங்களுடைய உடையின் நிறத்தின் மூலம் தாங்கள் சொல்ல வருவதை இன் டைரக்ட் ஆக சொல்லுவார்கள்.

காதலர் தின உடை நிறத்தின் அர்த்தம் குறித்து ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வகையில் அர்த்தம் சொல்லப்படுகிறது. அந்த வகையில் அதிகமாக கூறப்படும் டிரஸ் கலர்களின் அர்த்தத்தை நாங்கள் எடுத்து கூறுகிறோம்.

கருப்பு: (Black)

முரட்டு சிங்கிள்கள் அனைவரும் அன்று கருப்பு நிறத்தில் உடை அணிவர். அப்படி என்றால் காதலில் ஈடுபாடு இல்லை என்று அர்த்தம்.

நீல கலர்: (Blue)

ஏற்கனவே காதலர்/காதலியிடம் ப்ரொபோஸ் (காதலை சொல்லி) செய்து விட்டேன் என்று அர்த்தம்

சிவப்பு: (Red)

சிவப்பு நிறத்தில் உடை அணிபவர்கள் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருகின்றனர்.

பச்சை: (Green)

கூலான இந்த பச்சை கலர் அணிந்தால் காதலர்/காதலிக்காக காத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்

ஆரஞ்சு: (Orange)

ஆரஞ்சு கலரில் உடை அணிபவர்கள் இன்று காதலை தனது அன்புக்குரியவர்களிடம் தெரிவிக்க உள்ளனர் என்பது அர்த்தம்.

வெள்ளை: (White)

வெள்ளை நிறத்தில் உடை அணிந்தால் அவருக்கான திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

மஞ்சள்: (Yellow)

இந்த நிறத்தில் உடை அணிபவர்கள் ஏற்கனவே ஒருவரை காதலித்து அதில் தோல்வி அடைந்து இப்பொது புதிய துணைக்காக காத்து இருக்கின்றனர் என்று அர்த்தம்

பிங்க் / இளஞ்சிவப்பு: (Pink)

காதல் அழைப்பு வந்துவிட்டது, அதை ஏற்று கொண்டு விட்டேன் என்று மீனிங்

க்ரேய் / பர்ப்பிள்: (Grey, Purple)

காதல் அழைப்பு வந்தது தனக்கு வந்தது ஆனால் நான் அதை நிராகிரிக்கிறேன் என்று அர்த்தம்

பிரவுன்: (Brown)

ஏற்கனவே ஒருவரை காதலித்து தோல்வியாகிவிட்டது, சில காலங்களுக்கு காதல் வேண்டாம் என நினைக்கிறேன் என்று சொல்ல வருகிறார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here