Wednesday, September 30, 2020

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 1 வருடம் ஆகும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!

Must Read

பாரிஸ் நகரில் திடீரென்று கேட்ட சத்தம் – ஸ்தம்பித்து போன மக்கள்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு சில நொடிகள் அதீதமான சத்தம் கேட்டது, இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சத்தம் மிக...

படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு – மாஸ் லுக்கில் கலக்கும் சிம்பு!!

லாக்டவுன் காரணமாக பல திரைப்பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல நடிகர்கள் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது...

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக வருமான வரியினை செலுத்த காலஅவகாசம் மேலும் 2 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்: கடந்த மார்ச்...

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட உள்ள ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

1300 பேர் பலி..!

சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை அங்கு 1300க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர். மேலும் இது உலகம் முழுவதும் 24 நாடுகளுக்கு பரவி உள்ளது. தினமும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

12 மாதங்கள் ஆகும்..!

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் பால் யாங் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடித்து அதனை விலங்குகளுக்கு கொடுத்து வெற்றிகரமாக சோதனை செய்து முடிக்க 4 முதல் 6 மாதங்கள் ஆகும். பிறகு ஆராய்ச்சி கூடங்களில் மனிதர்களுக்கு இந்த தடுப்பு மருந்தினை பரிசோதனை செய்து வெற்றி அடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகும்.

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை – ஜாக்கி சான்..!

இத்தனை வழிமுறைகளையும் கடந்து மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அது உற்பத்தி செய்து, உரிமம் பெற்று விற்பனைக்கு கொண்டு வர 12 மாதங்கள் வரை ஆகும். எனவே தற்போதைக்கு மக்கள் சுகாதாரத்துறையினரின் அறிவுரைப்படி நடக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

பாரிஸ் நகரில் திடீரென்று கேட்ட சத்தம் – ஸ்தம்பித்து போன மக்கள்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு சில நொடிகள் அதீதமான சத்தம் கேட்டது, இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சத்தம் மிக...

படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு – மாஸ் லுக்கில் கலக்கும் சிம்பு!!

லாக்டவுன் காரணமாக பல திரைப்பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல நடிகர்கள் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது பல தளர்வுகளால் ஷூட்டிங் ஆரம்பித்து வருகிறது. சிம்பு குழந்தை...

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக வருமான வரியினை செலுத்த காலஅவகாசம் மேலும் 2 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் அச்சம்...

நோய் நொடிகள் இல்லாமல் செல்வா செழிப்போடு வாழ வேண்டுமா?? ஆறுமுகன் வழிபாடு!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய்...

பாலியல் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் – யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி...

More Articles Like This