Sunday, May 19, 2024

செய்திகள்

ஐபிஎல் 2024: சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK vs KKR போட்டிக்கான டிக்கெட்., ஆன்லைனில் இந்த தேதியில் விற்பனை!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி SRH...

TNUSRB தேர்வில் வெற்றி பெற இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!!

TNUSRB தேர்வில் வெற்றி பெற இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழகத்தில் காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான பொறுப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஏற்றுள்ளது. தற்போது இந்த தேர்வு வாரியமானது, நடப்பு ஆண்டுக்கான SI தேர்வுக்கான காலிப்பணியிடங்களை வெளியிட உள்ளது....

கோடையில் வெளுத்து வாங்கும் கனமழை.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா??

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நடுவே பல மாவட்டங்களில் இப்போது பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி...

முதல்வர் கெஜ்ரிவால் உடல் எடை கிடுகிடுவென குறைவு? சிறையில் வைத்ததால் தான்? ஆம் ஆத்மி புகாருக்கு விளக்கம்!!!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, அவரை திகார் ஜெயிலில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைத்து வைத்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் உடல் எடை 4.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சிறை அதிகாரிகள், "முதல்வர்...

விக்ரமின் ‘சியான் 62’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடித்து வருபவர் தான் நடிகர் விக்ரம். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலன் படத்தில் நடித்து வருகிறார். இதில்  இவருடன் சேர்ந்து நடிகை மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து 'சித்தா' பட இயக்குனர்...

இப்படி நடந்தால் ரேஷன்  கடைகள் இருக்கவே இருக்காதா?? முக்கிய பிரமுகர்  பகீர் பேட்டி!!

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக நிற்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், ஆலத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அதிபர் ஆட்சியாக மாறிவிடும். அதன்பின்னர்...

IPL 2024 : சென்னை அணிக்கு நெருக்கடியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது .அதாவது T20 உலக கோப்பையில் பங்கேற்க விசா வேலையாக வங்கதேசம் செல்வதால், வரும் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் CSK...

2024 TET தேர்வர்களே., Paper 1 & 2 தேர்வுக்கான Study Material இதுதான்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 தேர்ச்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தகுந்த புக் மெட்டீரியல் இல்லாமல் சிரமப்படும் தேர்வர்களுக்கு,...

கெஜ்ரிவால் கைதுக்கு ஆதாரம் இருக்கு? டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிரடி!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மது ஊழல் வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவாலின் தரப்பினர் இந்த வழக்கை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் தேர்தல் நேரத்தில் கைது செய்தது மிகவும் தவறு என குறிப்பிடப்பட்டனர். இது குறித்து அமலாக்கத்...

தமிழக தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இலவச கல்வி.., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை தொடர்ந்து இப்போது தனியார் பள்ளிகளிலும் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கிவிட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் 25 சதவீத காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது....
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -