விக்ரமின் ‘சியான் 62’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
விக்ரமின் ‘சியான் 62’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடித்து வருபவர் தான் நடிகர் விக்ரம். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலன் படத்தில் நடித்து வருகிறார். இதில்  இவருடன் சேர்ந்து நடிகை மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ‘சித்தா’ பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.  தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எச்.ஆர்.பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி நடந்தால் ரேஷன்  கடைகள் இருக்கவே இருக்காதா?? முக்கிய பிரமுகர்  பகீர் பேட்டி!!

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here