ஐபிஎல் 2024: சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK vs KKR போட்டிக்கான டிக்கெட்., ஆன்லைனில் இந்த தேதியில் விற்பனை!!

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி SRH அணியுடனும், ஏப்ரல் 8ஆம் தேதி KKR அணியுடனும் CSK அணி விளையாட உள்ளது.

TNUSRB தேர்வில் வெற்றி பெற இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!!

இந்த நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள CSK vs KKR போட்டிக்கான டிக்கெட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 5ஆம் தேதி காலை 09.30 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here