Saturday, May 18, 2024

வானிலை

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது, 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து பெய்யும் மழை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டு...

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மழைக்கான அறிகுறி: கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்ந்து வருகிறது. இந்த மாதத்தின் ஆரம்பநாட்களில் இருந்து பல மாவட்டங்களில் மழைக்கான அறிகுறிகளும் காணப்பட்டு வந்தது. அதில் தற்போது, சென்னை வானிலை ஆய்வு மையம் பரவலாக 11 மாவட்டங்களில் மழை...

Violent Rainstorm in Uttarakhand’s Pithoragarh district – 3 killed & 8 were missing!!

3 people were washed out and 8 were missing in Uttarakhand's Pithoragarh district due to heavy rainstorm. District Magistrate VK Jogdande statement Due to continuous rainstorm in Madkot area of Uttarakhand's Pithoragarh district, atleast three people were dead and nearly 8...

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மதுரை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில இடங்களில் மழை பொலிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வெப்பச்சலனம், வளிமண்டல...

சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அவ்வப்போது சில இடங்களில் மழை பொழிந்து வெப்பத்தை தணித்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம், காற்று வேக திசை மாறுபாடு...

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடுமையாக இருக்கும் – புயல் ராமச்சந்திரன் எச்சரிக்கை..!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடுமையாக இருக்கும்..! இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாகவே பெய்யும். கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் முந்தைய ஆண்டுகளை விட, தென்மேற்கு பருவமழை குறையும். அக்டோபர் வரை காற்றுடன் கூடிய, சிறிய மழை நீடிக்கும்....

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இடி, மின்னல் மற்றும் வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால்...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் தென்மேற்குப் பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக...

மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு...
- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மே 18) சென்னை கோயம்பேடு சந்தைக்கு...
- Advertisement -