Friday, May 3, 2024

மாநிலம்

தமிழகத்தில் அத்தியாவசிய கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு, மத கூட்டங்களுக்கு தடை – முதல்வர் ஈபிஎஸ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். நேரம் குறைப்பு: தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம்...

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது முதியவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ..! விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,070 போ் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில்...

இறைச்சி கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் கோவை மாநகரத்தில் வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் கோவை மாநகராட்சி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. உத்தரவின் விபரங்கள்: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் இறைச்சிக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு முறையான சமூக இடைவெளிகளை...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் – முதல்வர் ஈபிஎஸ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 400ஐ கடந்த பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில்...

டெல்லி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களின் விசா ரத்து – இந்திய அரசு அதிரடி..!

டில்லியில் நிஜாமுதீன் பகுதியிலிருக்கும் தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் மார்ச் 8, 10ம் தேதிகளில் மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. தப்லிக் - இ - ஜமாத் மாநாடு..! இந்த மாநாட்டில் நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில்...

தமிழகத்தில் 400ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – இன்று ஒரே நாளில் கிடுகிடு உயர்வு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 400ஐ தாண்டி உள்ளது. மேலும் இன்று மட்டும் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 102 பேர் ..! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்து...

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2ம் இடம் – ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டி உள்ளது. மேலும் இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. டெல்லி மாநாடு சென்றவர்கள்: இன்று தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75ல் 74...

சென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த காவல் ஆணையர்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக தலைநகர் சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் AK விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு..! இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு...

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் இன்று நாளில் 110 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்து உள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு உறுதி..! டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழகம்...

சென்னையில் 9 இடங்களுக்கு ‘கொரோனா ரெட் அலெர்ட்’ – மக்களை எச்சரித்த தமிழ்நாடு அரசு..!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுப்பு..! உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கெடுக்கும்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -