Monday, April 29, 2024

மாநிலம்

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2ம் இடம் – ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டி உள்ளது. மேலும் இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. டெல்லி மாநாடு சென்றவர்கள்: இன்று தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75ல் 74...

சென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த காவல் ஆணையர்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக தலைநகர் சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் AK விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு..! இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு...

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் இன்று நாளில் 110 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்து உள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு உறுதி..! டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழகம்...

சென்னையில் 9 இடங்களுக்கு ‘கொரோனா ரெட் அலெர்ட்’ – மக்களை எச்சரித்த தமிழ்நாடு அரசு..!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுப்பு..! உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கெடுக்கும்...

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு..!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது. அதில் பெரும்பாலானோர் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்காணிப்பு தீவிரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்....

தமிழகத்தில் 67 பேர்க்கு கொரோனா உறுதி – எந்தெந்த மாவட்டத்தில் அதிகம்? முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் தற்போது N95 மாஸ்க்குகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். எந்தெந்த மாவட்டத்தில் அதிகம்?? தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் அதிகமாக ஈரோட்டில் 10 பேர்க்கு (மொத்தம் 24) புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ...

தமிழகத்தில் தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் 8 பேர்க்கு பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறத. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கையறைகளைக் கொண்ட தனி சிகிச்சை மையமும் தயாராக உள்ளது. 50 பேர்க்கு பாதிப்பு..! தமிழகத்தில் 42 ஆக இருந்த...

கேரளாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா – கொச்சியில் முதல் உயிரிழப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்கொல்லி கொரோனா..! சீனாவில் தொடக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 198 நாடுகளுக்கு பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா...

மதுபான கடைக்கு பூட்டு, சரக்கு அடிக்காம இருக்க முடியல..! விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட கேரள நபர்..!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை அடுத்து மது கிடைக்காததால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியா எடுத்த இந்த அதிரடி...

தமிழகத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதி – கன்னியாகுமரி கொரோனா வார்டில் 5 பேர் பலி.!

தமிழகத்தில் 38 பேராக இருந்த கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 40ஐ தாண்டிய கொரோனா..! தமிழகத்தில் புதிதாக கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது நபருக்கும்,...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -