Saturday, September 26, 2020

டெக்

ஆப்பிள் ஸ்டார் ஆன்லைன் இந்தியாவில் தொடக்கம் – புதிய சலுகைகள்!!

இந்தியாவில் முதல் ஆப்பிள் ஸ்டார் ஆன்லைன் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிற தளங்களில் இல்லாமல் நேரடியாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடியும். மேலும் காண்டாக்ட்லெஸ் டெலிவரி மற்றும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு உள்ளது. ஆப்பிள்...

இனி ஐபிஎல் போட்டிகளை மொபைலிலேயே கண்டுகளிக்கலாம் – ஜியோவின் அதிரடி சலுகை!!

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக திகழும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருட ஐபிஎல் சீசன் தொடங்கியிருக்கும் நிலையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. ஜியோ ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்கலாம். ஆனால் ஸ்மார்ட் போனில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்க முடியாது. அதாவது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் விஐபி ஆண்டு...

கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து Paytm செயலி நீக்கம் – விதிமீறல் புகாரால் நடவடிக்கை!!

கூகிள் நிறுவனம் பண பரிமாற்றத்திற்கான Paytm செயலியை Play Store இலிருந்து நீக்கியுள்ளது. அதே நேரத்தில் Paytm மால், Paytm Money மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இன்னும் சில செயலிகள் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ளன. விதிமீறல் புகார்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூகிள் தெரிவித்து உள்ளது. Paytm நீக்கம்: இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி...

ரூபாய் 351க்கு 100 ஜிபி டேட்டா – “Vi”அதிரடி அறிவிப்பு!!

வோடபோன், ஐடியா நிறுவனங்கள் இணைந்து புதிய அறிமுகமான "Vi" தற்போது ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அதிரடியான டேட்டா ஆஃபர்களை அறிமுகப்படுத்த உள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வோடாபோனின் புதிய அறிமுகம்: வோடோபோன், ஐடியா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் நிதிநெருக்கடியை சமாளிக்க "Vi" என்ற பெயரில் புதிய ப்ராண்ட் ஆக...

இந்தியாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பப்ஜி’ – சீன நிறுவன உரிமம் பறிப்பு!!

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாக பப்ஜி (PUBG) உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியாவினுள் மீண்டும் நுழைய PUBG கார்ப்பரேஷன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பப்ஜி ரீஎன்ட்ரி: லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து சீன...

இனி கட்டணமில்லாமல் ஐபிஎல் தொடரை நேரலையில் பார்க்க முடியாது – டிஸ்னி + ஹாட்ஸ்டார் புதிய திட்டம்!!

இந்தியாவில் அதிகப்படியாக பார்க்கும் நிகழ்ச்சியான ஐபிஎல் தொடரை போகும் இடமெல்லாம் பார்த்து ராசிக்கலாம் என்று இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது 2020 ஐபிஎல் தொடரை கட்டணம் இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியாது. ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொலைக்காட்சியிலும் மற்றும் டிஸ்னி...

புதிய பிராண்டாக அறிமுகமாக இருக்கும் “Vi” – வோடபோன் புதிய முயற்சி!!!

"Vi" என்ற பெயரில் புதிய பிராண்டினை வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து நிலுவை தொகையினை கட்டுவதற்காகவும் நிதி திரட்டுதலுக்காகவும் உருவாகியுள்ளது இந்த தகவலை வோடபோன் மற்றும் ஐடியா தலைமை செயல் அதிகாரி ரவீந்தர் தக்கர் தெரிவித்துள்ளார். வோடபோன் மற்றும் ஐடியா கூட்டு: கடந்த 2018 ஆம் ஆண்டு தொலைத்தொடர் நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா...

ஊழியர்களின் நலன் கருதி 3 நாட்கள் வார விடுமுறை – கூகுள் நிறுவனம் அறிவிப்பு!!

ஊழியர்களின் மனநலம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு உலகின் தலைசிறந்த நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு 3 நாட்கள் வார விடுமுறை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு: கடந்த சில மாதங்களாக அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பின்பற்றபட்டு வந்தது. இதனால் பல துறைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. முக்கியமாக, தொழில்துறையில் பணியாளர்கள் அலுவலகத்திற்கு...

PUBG தடை எதிரொலி – இந்தியாவில் தயாரிக்கப்பட்ட FAU-G கேமை வெளியிட்ட அக்ஷய் குமார்!!

இந்தியாவில் PUBG உட்பட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட FAU-G எனும் புதிய ஆன்லைன் விளையாட்டை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டு உள்ளார். FAU-G அறிமுகம்: இந்திய, சீன ராணுவத்திற்கு இடையே லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு...

ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை – மாநில அரசு அதிரடி!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவை ரம்மி, போக்கர் போன்றவற்றிற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இளைஞர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை: இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய ஆந்திர அரசு...

Latest News

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்....

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக வெடிகுண்டு வீசி பின்னர் அரிவாளால் ஒரு...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும்...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...