2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 மீம்ஸ்.., மக்கள் மனதை வென்றது என்ன தெரியுமா??

0

இயல்பாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ, ரிலீஸ்களை காட்டிலும் மீம்ஸ் அனைவரின் கவனத்திற்கு எளிதாக சென்றடையும். மீம்ஸ் மூலம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்ந்து வருவதை நாம் அறிவோம். இந்நிலையில், கூகுள் நிர்வாகம் இந்திய அளவில் அதிக தேடப்பட்ட டாப் 10 மீம்ஸ் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

அதில், இந்த வருடத்தின் மிக பெரிய ட்ரெண்டிங்காக கருதப்படுவது  SO BEAUTIFUL SO ELEGANT JUST  LOOKING A LIKE A WOW என்ற மீம் தான். இதற்கு பிரபல நடிகையான தீபிகா படுகோனே மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்றவர்கள் ரீல்ஸ் களையும் பதிவிட்டிருந்தனர். ஆனாலும் இந்திய அளவில் மக்களால் அதிகம் தேடப்பட்ட மீம்ஸ்களில் BHUPENDRA JOGI முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் MOYE MOYE மீம் 3 வது இடத்தையும்,  AAYEIN  மீம் 4 வது இடத்தையும், பிடித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவி தற்கொலை…, பள்ளி முதல்வர் உட்பட 7 ஆசிரியர்கள் மீது அதிரடி வழக்கு பதிவு!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here