WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி இதை ஷேர் பண்ண எந்த தடையும் இல்லை!!!

0
WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி..., இனி இதை ஷேர் பண்ண எந்த தடையும் இல்லை!!!
வாட்ஸ்அப் பயனர்களே.., மீண்டும் ஒரு சூப்பர் அப்டேட் உங்களுக்காக., உடனே ஷேக் யூஸ் பண்ணி பாருங்க!!

இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்களை தொடர்பு  கொள்ள செய்திகளை பரிமாறிக் கொள்ள வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் வாட்ஸ்அப் செயலி ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது அண்மையில் ஒருவரை மற்றொருவருடன் வீடியோ காலில் பேசும் போது அவர்களின் மொபைலில் உள்ள பக்கங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பம்சத்தை இந்த செயலில் அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது இதில் வீடியோ காலின் போது நண்பர்களுடன் தங்களது மொபைலில் உள்ள வீடியோவுடன் கூடிய ஆடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் கூடுதல் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here