2024 ஜனவரி மாதத்தில் 16 நாட்களுக்கு விடுமுறை? வங்கி ஊழியர்கள் ஹேப்பி!!!

0

நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கேஷ் டெபாசிட், வித்டிராவல் போன்ற வசதிகள் ATM மெஷின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக வங்கி கிளைக்கு செல்வது அத்தியாவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு மாதந்தோறும் வங்கி விடுமுறை பட்டியலை முன்கூட்டியே ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2024 ஜனவரியில் மாநிலங்கள் வாரியாக 16 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:

01.01.2024 – புத்தாண்டு தினம் (இந்தியா முழுவதும்)

07.01.2024 – ஞாயிறு (இந்தியா முழுவதும்)

11.01.2024 – மிஷனரி தினம் (மிசோரம்)

12.01.2024 – சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (மேற்கு வங்காளம்)

13.01.2024 – 2வது சனிக்கிழமை (இந்தியா முழுவதும்)

14.01.2024 –  ஞாயிறு (இந்தியா முழுவதும்)

15.01.2024 – திருவள்ளுவர் தினம் (தமிழ்நாடு)

16.01.2024 – துசு பூஜை (மேற்கு வங்காளம் மற்றும் அசாம்)

17.01.2024 – குரு கோவிந்த் சிங் ஜெயந்தி (பல்வேறு மாநிலங்களில்)

21.01.2024 – ஞாயிறு (இந்தியா முழுவதும்)

23.01.2024 – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி (பல்வேறு மாநிலங்களில்)

25.01. 2024 – மாநில தினம் (ஹிமாச்சல பிரதேசம்)

26.01.2024 – குடியரசு தினம் (இந்தியா முழுவதும்)

27.01.2024 – 4வது சனிக்கிழமை (இந்தியா முழுவதும்)

28.01.2024 – ஞாயிறு (இந்தியா முழுவதும்)

31.01.2024 – மீ-டேம்-மீ-ஃபை (அசாம்)

Enewz Tamil WhatsApp Channel 

WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி இதை ஷேர் பண்ண எந்த தடையும் இல்லை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here