தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பயிர் விவசாயிகளுக்கு உதவித்தொகை? தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!!

0

தமிழகத்தில் கோடை வெயில் மற்றும் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால், பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும், பயிர்கள் வாடி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

கெஜ்ரிவால் கைது தொடர்பான மனு விசாரணை., அபராதத்துடன் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

அதில் “தமிழக விவசாயிகளை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. எனவே பலத்த காற்று மற்றும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, தகுந்த உதவித்தொகையை வழங்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here