வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் இனி ஒரே நேரத்தில் யூஸ் பண்ணலாம்…, புதிய சேவையை அறிமுகப்படுத்தும் மெட்டா!!

0
வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் இனி ஒரே நேரத்தில் யூஸ் பண்ணலாம்.
வளர்ந்து வரும் இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளமானது முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இதில், பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சமூக வலைத்தளங்கள் பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றனர். இந்த வகையில், மெட்டா நிறுவனமானது புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
அதாவது, வாட்ஸ்அப் பயனாளர்கள் ஸ்டேட்டஸ் வைக்கும் போது அதனை இன்ஸ்டாகிராம் தளத்திலும் அப்டேட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்டேட்டஸை அப்டேட் செய்யும் விதமான புதிய சேவையை மெட்டா நிறுவனம் தற்போது சோதனைக் கட்டத்தில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் BETA செயலில் நடைமுறைப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here