Sunday, May 19, 2024

உணவுகள்

சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ‘முட்டை சாதம்’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

காலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும்போது அவசரமாக கிளம்புவோம். இந்த அவசரத்தில் மதிய உணவிற்கு கடமைக்காக செய்து கொண்டு செல்கிறோம். இதனால் பசியும் அடங்காமல், வாய்க்கு ருசியாகவும் சாப்பிட முடியாமல் போகிறது. இப்பொழுது சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி 'முட்டை சாதம்' எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் முட்டை - 3 பட்டை கிராம்பு இஞ்சி -...

சுவையான ‘Crunchy Mushroom’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

இன்றைய காலகட்டத்தில் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ பிரியராகவே இருக்கின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிக அளவு அசைவத்தை எடுப்பதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நோய் தொற்றும் விரைவாக ஏற்படுகிறது. அதனால் சைவத்தில் இந்த மாதிரி செய்து கொடுங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது காளானை வைத்து...

சுவையான ‘முட்டை லாலிபாப்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

முட்டையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதில் ஒமேகா - 3, அமினோ ஆசிட்கள் போன்றவை உள்ளது. மேலும் இது புரதச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. இதனை வைத்து 'முட்டை லாலிபாப்' எப்படி செய்வது...

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ‘முட்டைக்கோஸ் மஞ்சூரியன்’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

முட்டைக்கோஸில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. முட்டைகோஸ் வயிற்றில் உள்ள அல்சரை கூட குணமாக்கும் பண்பை கொண்டுள்ளது. ஆனால் பலருக்கு முட்டைக்கோஸ் என்றாலே பிடிப்பதில்லை. குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை.  இப்பொழுது முட்டைகோஸை வைத்து சுவையான மஞ்சூரியன் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் - 1/2 கி கரம் மசாலா - 1...

சுவையான செட்டிநாடு ‘காளான் பிரியாணி’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

காளானில் அதிக மருத்துவ குணநலன்கள் உள்ளன. பெரியவர்களும் இதனை உணவில் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு இது மிகவும் ஏற்றது. இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது அதிகளவு சுவையுடனும் இருக்கும் அதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த காளானை வைத்து சுவையான பிரியாணி எப்படி செய்வது...

உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

உருளைக்கிழங்கு வைத்து எளிமையான பல வெரைட்டி டிஷ்களை செய்து முடிக்கலாம். குழந்தைகளுக்கும் அதிகம் பிடித்தமான உணவு என்றால் அது உருளைக்கிழங்கு தான். மாலை வேளையில் காபி உடன் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது சிலரின் வழக்கம். இப்பொழுது உருளைக்கிழங்கை வைத்து அருமையான ஸ்னாக்ஸ் எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாங்க. தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 2 ரவை - 50...

சூப்பரான ‘சேமியா பாயசம்’ ரெசிபி – புரட்டாசி ஸ்பெஷல்!!

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். பெருமாளை வழிபட சாம்பார், அப்பளம், வடை போன்றவற்றை செய்து படையல் வைப்போம். அதில் பாயசம் முக்கியமான ஒன்று. ஏனெனில் இனிப்பு பதார்தத்தையும் சேர்த்து கடவுளுக்கு வைக்க வேண்டும். இப்பொழுது இந்த பாயசத்தை எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் சேமியா - 1 கப் பால் - 2...

சுவையான ‘தாஹி பூரி’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

ரோட்டு கடைகளில் விற்கும் பாணி பூரியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பாணி பூரிக்கு ரசிகர்கள் பட்டாளமே தனி. அந்த அளவிற்கு அதன் சுவை இருக்கும். மேலும் இந்த லாக்டவுனில் இருந்து பாணி கிடைப்பது அரிதாகி உள்ளது. இப்பொழுது பாணி பூரி வகையில் தஹி பூரி எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் புளித்தண்ணீர் -...

இட்லி, தோசைக்கு சுவையான ‘கத்தரிக்காய் கொத்சு’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

நாம் இட்லி, தோசைக்கு பல சட்னிகளை அரைத்து சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் கத்திரிக்காயை வைத்து சட்னி செய்வது புதுவிதமான ஒன்று. இப்பொழுது அந்த கத்திரிக்காயை வைத்து இட்லி, தோசைக்கு அருமையான சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையான பொருட்கள் மல்லி - 3 தேக்கரண்டி வரமிளகாய் - 6 துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி உளுந்து - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு -...

சுவையான கருவேப்பிலை குழம்பு – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

இப்பொழுது முற்றிலும் வித்தியாசமான சியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய வகையில் சத்தான கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் கருவேப்பிலை - ஒரு கையளவு மிளகாய் வத்தல் - 2 சுண்டவத்தல் - 5 தேங்காய் பால் - 1 கப் கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி வெங்காயம் -...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -