Tuesday, May 7, 2024

பொழுதுபோக்கு

என்னை வைத்து படம் பண்ணாதிங்கனு சொன்னேன்.. குட் நைட் பட புகழ் மணிகண்டன் ஓபன் டாக்!!!

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகர் மணிகண்டன்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது.  இப்படி இருக்கையில் தற்போது இவர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகை கௌரி ப்ரியா...

 திரையில் கலக்கிய கேப்டன் மில்லர்., ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு., குஷியில் குதிக்கும் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்தவர் தான் தனுஷ். நடிகர்,பாடகர் என எக்கச்சக்க திறமைகளுக்கு சொந்தக்காரராக ஜொலிக்கும் இவர் தற்போது தனது 50 வது படத்தை தானே இயக்க உள்ளார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி...

தமன்னாவுக்கு திருமணம்., இங்குதான் நடக்கும்., அவரது காதலரே சொன்ன சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!! 

தென்னிந்திய திரையில் முன்னணி  நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தமன்னா.  எக்கசக்க மொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடனமாடிய ''காவாலா'' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போது இவர் பாலிவுட் வெப் சீரிஸ்...

பிரபல முன்னணி நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பாலிவுட் திரையுலகில் மாடலாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் நாஷா, லவ் இஸ் பாய்சன், மாலினி அண்ட் கோ படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில் இவர் சமீப காலமாக கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

“தளபதி 69” படத்தில் இயக்குனர் இவர் தான்?? இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!!

தென்னிந்திய மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளங்களை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூன் மாதம் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தளபதி 69 குறித்த...

என் வாழ்க்கையில் விஜய் தேவரகொண்டா எப்பவும் இருப்பார்.,  அவருக்கு எனக்கு அந்த உறவு., ராஷ்மிகா ஓபன் பேட்டி!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா.     தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த அண்மையில் வெளியான அனிமல் திரைப்படம் வசூலில் கல்லா கட்டி உள்ளது. இப்படி அடுத்தடுத்து  தனது...

OTT இல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான் ’.. எப்போது தெரியுமா??

கோலிவுட் திரையில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சிவகார்திகேயன். இவர் ராஜ் குமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்ச்சனத்தை பெற்றிருந்தது. மேலும் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாக அமைந்து வித்தியாசமான காட்சிகளுடன்...

புரோ கபடி லீக் 2024: முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்…, தமிழ் தலைவாஸ் இடம் எங்கே??

இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற புரோ கபடி லீக், தொடர் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், பங்கு பெற்றுள்ள 12 அணிகளும் கிட்டத்தட்ட 16 முதல் 17 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. இதன் அடிப்படையில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 17 போட்டிகளில்...

IND vs ENG 2nd Test: இந்திய அணியில் அறிமுகமான RCB வீரர்…. வெளியான நியூ அப்டேட்!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் ஆட்டத்தில் சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் ஓர் ஆச்சரிய சம்பவம்...

ரோஜா சீரியல் பிரியங்கா நல்கார்., காதல் கணவருடன் விவாகரத்தா?? வெளியான ஆதாரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் பிரியங்கா நல்கார். இந்த தொடரில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இதன் பிறகு ஜீ தமிழிலின்  சீதாராமன் என்ற தொடரில் கமிட்டாகி நடித்தார். மேலும் பல வருடங்களாக தொழிலதிபர்  ராகுல் வர்மா என்பவரை காதலித்து...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -