OTT இல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான் ’.. எப்போது தெரியுமா??

0
OTT இல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான் ’.. எப்போது தெரியுமா??

கோலிவுட் திரையில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சிவகார்திகேயன். இவர் ராஜ் குமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்ச்சனத்தை பெற்றிருந்தது.

மேலும் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாக அமைந்து வித்தியாசமான காட்சிகளுடன் இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சன் நெஸ்ட்-ல் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக ரயில் பயணிகளே., இந்த பாதைகளில் எல்லாம் மின்மயமாக்கல்., மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here