திரையில் கலக்கிய கேப்டன் மில்லர்., ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு., குஷியில் குதிக்கும் ரசிகர்கள்!!!

0
 திரையில் கலக்கிய கேப்டன் மில்லர்., ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு., குஷியில் குதிக்கும் ரசிகர்கள்!!!
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்தவர் தான் தனுஷ். நடிகர்,பாடகர் என எக்கச்சக்க திறமைகளுக்கு சொந்தக்காரராக ஜொலிக்கும் இவர் தற்போது தனது 50 வது படத்தை தானே இயக்க உள்ளார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருந்தது.
ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்தது. மேலும் வசூலில் கல்லா கட்டியிருந்த இப்படம் எப்போது ஓடிடி திரையில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது. அதாவது பிப்ரவரி 9ஆம்  தேதி அமேசான் பிரைம் மோடிக்கு தளத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here