தமன்னாவுக்கு திருமணம்., இங்குதான் நடக்கும்., அவரது காதலரே சொன்ன சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!! 

0
தமன்னாவுக்கு திருமணம்., இங்குதான் நடக்கும்., அவரது காதலரே சொன்ன சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!! 

தென்னிந்திய திரையில் முன்னணி  நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தமன்னா.  எக்கசக்க மொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடனமாடிய ”காவாலா” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் தற்போது இவர் பாலிவுட் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய் வர்மாவை தான் காதலிப்பதை அவரே ஓபனாக தெரிவித்திருந்தார். இப்படி இருக்கையில் விஜய் வர்மாவிடம் அவரது ரசிகை ஒருவர் உங்களுக்கும் தமன்னாவுக்கும் எப்போது திருமணம் என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அவர் என் அம்மாவும் அதைத்தான் கேட்கிறார் இப்போது நீங்களும் அதைக் கேட்கிறீர்கள் . எனக்கு தெரிந்து ஹைதராபாத்தில் நடக்கும் என நினைக்கிறன் என கூறியுள்ளார்.  இவரின் இந்த பதில் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பட்ஜெட் 2024-25.., மகளிர் உரிமை தொகையில் வரவிருக்கும் மாற்றம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here