பிரபல முன்னணி நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
பிரபல முன்னணி நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பாலிவுட் திரையுலகில் மாடலாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் நாஷா, லவ் இஸ் பாய்சன், மாலினி அண்ட் கோ படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில் இவர் சமீப காலமாக கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி வந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நடிகை பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்திய ரயில்வேயில் 9000 டெக்னீசியன் வேலைவாய்ப்பு., RRB வெளியிட்ட அறிவிப்பு உள்ளே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here