இந்திய ரயில்வேயில் 9000 டெக்னீசியன் வேலைவாய்ப்பு., RRB வெளியிட்ட அறிவிப்பு உள்ளே!!!

0
இந்திய ரயில்வேயில் 9000 டெக்னீசியன் வேலைவாய்ப்பு., RRB வெளியிட்ட அறிவிப்பு உள்ளே!!!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ரயில்வே துறையில் காலியாக உள்ள 9000 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 2024 மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே விநியோகிக்கப்பட உள்ளனர். குறிப்பிட்ட காலக்கெடு, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து கணினி அடிப்படையிலான தேர்வு வருகிற அக்டோபர் to டிசம்பருக்குள் நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்ச்சி அடையும் தேர்வர்களுக்கு 2025 பிப்ரவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.

Download PDF

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here