மத்திய அரசுத் தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? இன்னும் ஒரே மாதமே…, உடனே முந்துங்கள்!!

0
மத்திய அரசுத் தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? இன்னும் ஒரே மாதமே..., உடனே முந்துங்கள்!!
மத்திய அரசின் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள சுமார் 26,146 பணியிடங்களை போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை SSC தேர்வாணையமானது வெளியிட்டு இருந்தது. இதற்கான தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், தேர்வர்கள் தங்களை மும்முரமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இத்தகைய தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் வகையில், பிரபல “Dexter Academy” நிறுவனம் Book Material, Test Pack மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகளை COURSE PACK- வடிவில் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும்  தேர்வாளர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here