“தளபதி 69” படத்தில் இயக்குனர் இவர் தான்?? இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!!

0

தென்னிந்திய மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளங்களை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூன் மாதம் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தளபதி 69 குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தை புகழ்பெற்ற DVV என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் அட்லீ இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, இவர் விஜயுடன் தெறி,மெர்சல்,பிகில் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

என் வாழ்க்கையில் விஜய் தேவரகொண்டா எப்பவும் இருப்பார்.,  அவருக்கு எனக்கு அந்த உறவு., ராஷ்மிகா ஓபன் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here