Thursday, May 16, 2024

சினிமா

பாலிவுட்டில் களமிறங்கும் ஏ.ஆர்.முருகதாஸ்.. யாரை இயக்குகிறார் தெரியுமா? முழு விவரம் இதோ!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் முருகதாஸ். தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து கிரைம் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். TNPSC குரூப் 4 தேர்வுக்கு...

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் ‘அமரன்‘. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நடிகர் ராகுல் போஸ், புவன் அரோரா, ஷியாம் மோகன், லல்லு ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. TNPSC தேர்வர்களே..,...

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின்  வீட்டில்  நடந்த மரணம்..,  சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் சூர்யா கிரண். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன், மௌன கீதங்கள் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பதில் மட்டுமல்லாமல் இயக்கத்தில் ஆர்வம் கொண்ட இவர் தானா 51, பிரம்மாஸ்திரம்,...

கடன் மோசடி விவகாரம்.. நீதிமன்றத்தில் நடிகர் பவர் ஸ்டார் சரண்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இது ஒரு புறம் இருந்தாலும், இவர் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த  இறால் பண்ணை...

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது  பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

திரைப்பிரபலங்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க கடந்த சில  வருடங்களுக்கு முன் மீடூ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  இதனை அடுத்து, பிரபல பாடகியான சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சுமத்தினார்.  அவரைத் தொடர்ந்து பலரும் தங்களது புகார்களை தெரிவித்து வண்ணம் இருந்தனர். இந்த நிலையில்,  தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குனர்...

என்ன காரியம் பண்றீங்க.., விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட பதிவு.., கேவலப்படுத்திய ரசிகர்!!!

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பிரியங்கா தேஷ் பாண்டே. இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய youtube சேனலில் மிகப்பெரிய தலைவர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் என பதிவிட்டுள்ளார். இதற்கு யாரோ முகம் தெரியாத ஒருவர் பிரியங்காவை எவ்வளவு பெரிய தலைவர் இறந்து இருக்காரு...

என்ன அந்த இடத்தில் டச் பண்ணாங்க.., சொல்லவே ரொம்ப கஷ்டமா இருக்கு.., பிரபல நடிகை ஓபன் டாக்!!!

சமீப காலமாக தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பேட்டியில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது மாநகரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ரெஜினா தன் வாழ்க்கையில் நடந்த அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தற்போது விடாமுயற்சி படத்தில்...

90s கிட்ஸ்களை படபடக்க வைத்த ராமி ரெட்டியை நியாபகம் இருக்கா?? அவரது மகள் எப்படி இருக்காங்க பாருங்களே!!

தமிழ் சினிமாவில் அம்மன், சாய்பாபா உள்ளிட்ட பல சாமி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ராமி ரெட்டி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. என் புருஷன்கூட என்ன சேர்த்து வச்சுருங்க.., கதறும் சீரியல்...

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நேற்று முன்தினம் (மார்ச் 7) காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவீர சிகிச்சைக்கு பின் அஜித், விரைவில் வீடு திரும்புவார் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் நல்லபடியாக சிகிச்சையை முடித்து,...

 நடிகர் அஜித்திற்கு மூளையில் கட்டியா? காட்டுத்தீயாய் பரவிய செய்தி.. மேலாளர் விளக்கம்!!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை திரிஷா, அர்ஜுன் மற்றும் அரவ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில்  நடிகர் அஜித் குமார் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -