90s கிட்ஸ்களை படபடக்க வைத்த ராமி ரெட்டியை நியாபகம் இருக்கா?? அவரது மகள் எப்படி இருக்காங்க பாருங்களே!!

0
அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டியின் மகளா இது? அப்பா என்னமா இருக்காங்க.., லீக்கான புகைப்படம்!!!

தமிழ் சினிமாவில் அம்மன், சாய்பாபா உள்ளிட்ட பல சாமி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ராமி ரெட்டி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

என் புருஷன்கூட என்ன சேர்த்து வச்சுருங்க.., கதறும் சீரியல் நடிகை தீபா.., நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு!!!

இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய வில்லனாக வலம் வரும் ராமி ரெட்டி குடும்பத்தை குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை இவரது குடும்பத்தை பற்றி எந்த ஒரு தகவல்களும் வெளியானது கிடையாது. இந்நிலையில் பிங்கி ரெட்டி என்பவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் ராமி ரெட்டியின் மகள் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here