Friday, May 3, 2024

உணவுகள்

விநாயகர் சதுர்த்தி, தீபாவளின்னு பண்டிகையா வருது.. புதுசா என்ன பலகாரம் செய்றதுன்னு தெரியலையா? அப்போ இந்த  பேமஸ் முந்திரி கொத்து செஞ்சு அசத்துங்க!!!

நாகர்கோவில்லில் பிரசித்தி பெற்ற ஒரு முக்கிய பலகாரம் முந்திரி கொத்து. இந்த பலகாரம் அனைத்து வித நிகழ்ச்சிகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அதிக அளவில் உடலுக்கு வலு சேர்க்க கூடியது. அப்படிப்பட்ட பலகாரமான முந்திரி கொத்து எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காணலாம். தேவையான  பொருட்கள் பச்சை பயறு...

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் மட்டன் மசாலா…! ட்ரை  பண்ணி பாருங்க! மிச்சமே இருக்காது!!!

அசைவ பிரியர்களுக்கு அசைவ உணவுகளை எந்த வகையில் கொடுத்தாலும் மிச்சம் இல்லாமல் அனைத்தையும் சாப்பிடுவார்கள். மேலும் அந்த உணவு பொருட்கள் கொஞ்சம் காரசாரமான இருந்தால் போதும் நாவில் என்றும் இருக்கும். மேலும் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட தோணும். அப்படிப்பட்ட ஆந்திரா ஸ்டைல் மட்டன் மசாலா எவ்வாறு செய்வது என்பதை காணலாம். தேவையான பொருட்கள் மட்டன்...

எளிதில் ஜீரணமாக இந்த வறுத்து அரைத்த இஞ்சி பச்சடிய ட்ரை பண்ணிப்பாருங்க… டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!!! 

தற்போது உள்ள சூழ்நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். மேலும் நம்மில் பலருக்கு உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் இருக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இது நாளடைவில் மிக பெரிய விளைவுகளில்  கொண்டுபோய் விடுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய நாம் அன்றாடம் சாப்பிடும்...

வாசனையிலேயே அனைவரையும் அசர வைக்கும் முட்டை தக்காளி தொக்கு… செஞ்சு தூள் கிளப்புங்க!!!

அனைவரும் சண்டே வந்தாலே விரும்புவது அசைவ உணவு தான். எப்பொழுதும் மீன், சிக்கன், மட்டன் என மாறி மாறி சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அப்படி உள்ள சூழலில்  என்ன  செய்வது என்று தெரியவில்லையா? அப்போ உடனே 4 முட்டை மற்றும் தக்காளி எடுங்க இந்த முட்டை தக்காளி தொக்கு செய்து வீட்டில் உள்ளவரை...

வெள்ளரிக்காய் வச்சு இந்த டிஷ் செஞ்சு பாருங்க… கொஞ்சம் கூட மிச்சமே இருக்காது!!!

உடலில் அதிக அளவு சூடு இருந்தால் அதை தணிக்க நாம் பல்வேறு பழங்களை உட்கொள்கிறோம். மேலும் உணவில் அதிகப்படியான குளிர்ச்சி தரும் பொருட்களை சேர்த்துக் கொள்கிறோம். அந்த வகையில் தற்போது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெள்ளரிக்காய் மற்றும் தயிர் இரண்டும் சேர்த்து நாகர்கோவில் ஸ்டைல் வெள்ளரிக்காய் பச்சடி எப்படி செய்யலாம் என இங்கு காண்போம். தேவையான...

முருங்கைக்காய், முட்டை காம்பினேஷன்ல இப்படி ஒரு டிஷ் சாப்பிட்டிருக்கீங்களா? இல்லனா இத உடனே செஞ்சு பாருங்க!!!

காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் நமது தோற்ற பொலிவுக்கும் உறுதுணையாக இருக்கும் ஒன்று. பல வித சத்துக்களை தன்னகத்தே கொண்டது காய்கறிகள். அதே போல முட்டையிலும் பல சத்துக்கள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் தற்போது உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், முட்டை ஆகியவற்றை வைத்து ஒரு அருமையான அவியல் எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம். தேவையான...

சுவையான ஈஸியான ரவா இட்லி மசாலா ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

காலை உணவு எப்பொழுதுமே இட்லி, தோசை என்று பலருக்கும் வெறுப்பாகி இருக்கும். இப்பொழுது ரவையை வைத்து சூப்பரான காலை உணவு அதுவும் எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெங்காயம் - 1 மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி கடலை மாவு - 2 ரவை - 1 கப் அரிசி மாவு -1...

பலா பழத்தின் கொட்டை மிஞ்சிருச்சா இதோ அத வச்சு செய்யலாம் சூப்பரான அவியல்… நீங்களும் ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!!

பழங்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவை தான். அதிலும் முக்கனிகள் என்று கூறப்படும் மா,பால மற்றும் வாழை பழங்களில் எக்கசக்க சத்துக்கள் நிறைந்து உள்ளது. பலாப்பழத்தை பொறுத்தவரை அதை எந்தவிதத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் அதில் அவ்வளவு சத்துக்கள் அடங்கி உள்ளன. இது உடல் சூட்டை தணிக்கும், சிறுநீரக தொற்று, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்த கூடிய...

இட்லியை பார்த்தாலே வெறுப்பா இருக்கா?? அப்போ மீதமான இட்லியில் இப்படி செஞ்சு பாருங்க!!

இட்லி என்றாலே காலை உணவை தவிர்க்க கூடியவர்கள் நிறைய பேர். பெரியவர்களுக்கு கூட இட்லி என்றால் சலிப்பு தட்டி விடும். அப்படி பட்ட இட்லியை வைத்து சுவையான புது டிஷ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் இட்லி - 5 தக்காளி - 2 வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்...

10 நிமிஷத்தில் பக்காவாக ரெடியாகும் வடை அவியல்… இன்னைக்கே செஞ்சு அசத்துங்க!!!

வடை என்றாலே அனைவரும் விரும்பக்கூடிய ஒரு தின்பண்டம். டீ மற்றும் காபி குடிப்பதற்கு ஏற்ற ஒரு அருமையான ஸ்னாக்ஸ் ஐட்டம். டீ உடன் கண்டிப்பாக வடை சாப்பிட வேண்டும் என்பது சிலரின் பழக்கமாக இருந்து வருகிறது. அனைவரின் விருப்ப தின்பண்டமாக  இருக்கும் இதில் சூப்பரான சாதத்திற்கு ஏற்ற பல சைடு டிஸ்களை செய்யலாம். அதில்...
- Advertisement -

Latest News

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (03.05.2024)., முழு விவரம் உள்ளே…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (03.05.2024)., முழு விவரம் உள்ளே... இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் ஆடம்பரமாக மட்டுமல்லாமல் சேமிப்பாகவும் ஆபரணங்கள் இருந்து வருகிறது. இதனால்...
- Advertisement -