Friday, May 17, 2024

Sudha

தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம் – ரிசல்ட் எப்போது..?

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வுகாண பொது தேர்வு விடை தாள்கள் திருத்தம் இன்று துவங்கியுள்ளது. மேலும் திருத்தும் மையங்களில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளின் பட்டியலை ஒட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்த பிளஸ்...

உங்க கண்கள் எப்போ பாத்தாலும் சோர்வாவே இருக்கா?? அப்போ இத பண்ணுங்க.!

நம் கண்கள் தான் நம் முகத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒன்றாகும். கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கண் சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. இதை வைத்து எப்படி கண் சுருக்கத்தை நீக்கலாம்...

பேபி கார்ன் கபாப் ஒரு தடவை செஞ்சு பாருங்க – குழந்தைங்க மிச்சமே வைக்க மாட்டாங்க.!

தேவையான பொருட்கள் வேகவைத்து, உதிர்த்த ஸ்வீட் கார்ன், துருவிய காலிஃப்ளவர், வேர்க்கடலைப்பொடி, முந்திரிப்பருப்பு, புதினா தழை, வெங்காயம், கரம் மசாலாத்தூள், ரஸ்க் தூள், பச்சை மிளகாய், ரெட் சில்லி சாஸ், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, கார்ன்...

மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை 5 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி.!

அனைத்து நாடுகளும் கொரோனவால் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக பணக்கார நாடுகளே இந்நோயால் பீதி அடைந்துள்ளன. மேலும் இந்த கொரோனாவிற்காக இரவு பகல் பாராது மருத்துவ துறையினர் உழைத்துக்கொண்டு உள்ளனர். எனவே செவிலியர், மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது...

ஊரடங்கை மீறியதால் 2 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் பறிமுதல் – 1.46 கோடியை தாண்டிய அபராதம்.!

கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. இது இந்தியா உட்பட 209 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்க பட்டது. மேலும் இரண்டாவது முறையாக மே 3 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இதனால் தீவிர பாதுகாப்பு பணியில் காவல் துறை இயங்கி வருகிறது. காவல் துறை இந்த கொரோனாவிற்கு மருந்துகள் ஏதும் இதுவரை...

போராட்டத்தை கைவிட்ட இந்திய மருத்துவ சங்கம் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

நாடெங்கிலும் கொரோனா தாண்டவம் ஆடி வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் அயராது கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தாக்குதலுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய மருத்துவ சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அதனை கைவிட்டுள்ளனர். கொரோனா இந்த கொரோனா இந்தியாவில் தற்போது வேகமாக பரவி...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? எங்கு நடைபெறும்? வெளியான தகவல்கள் இதோ..!

தற்போது நாடெங்கிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததோடு 1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 10 ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 10 வகுப்பு தேர்வுகள் நடந்தால் அந்த அந்த...

தயாநிதி மாறனின் ‘தாதா’ பிச்சையெடுத்தபோது – H. ராஜா ட்வீட் வைரல்.!

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியது பற்றி எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தேசிய அளவிலான பொறுப்பில் இருக்கும் எச்.ராஜா இப்படிச் செய்யலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக எம்.பி. தயாநிதி மாறன் https://twitter.com/HRajaBJP/status/1252297518433603584 திமுக எம்.பி. தயாநிதி மாறன் சமீபத்தில் சர்ச்சையை...

ஊரடங்கில் இந்த சேவைகளுக்கு அனுமதி – தளர்வு விதிமுறைகளை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் 14 இல் முடிய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமலில் இருக்கும் ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் இந்த ஊரடங்கு காரணமாக வர்த்தக, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தன....

தல ஸ்டைலில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட நாயகி – வைரலாகும் வீடியோ

மாஸ்டர் படத்தின் நடிகையான மாளவிகா மோகன் தற்போது இஸ்டாக்ராமில் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.மாளவிகா தனது இஸ்டாக்ராமில் பக்கத்தில் சில ஹாட் புகைப்படங்கள் மற்றும் சில சுவராஸ்ய வீடியோக்களை பகிருவார்....

About Me

10138 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு நற்செய்தி., அனைத்து சேவைக்கும் இந்த லிங்க் தான்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மின் இணைப்பு வேண்டி...
- Advertisement -spot_img