மாஸ்டர் படத்தின் நடிகையான மாளவிகா மோகன் தற்போது இஸ்டாக்ராமில் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மாளவிகா மோகனன்
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
மாளவிகா தனது இஸ்டாக்ராமில் பக்கத்தில் சில ஹாட் புகைப்படங்கள் மற்றும் சில சுவராஸ்ய வீடியோக்களை பகிருவார்.
அந்த வகையில் தற்போது தல அஜித் ஸ்டைலில் பைக் ரேஸ் ஓடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரவலாக வைரலாகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |