Rupay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்., இந்த தேதி வரை கேஷ்பேக் ஆஃபர்!!!

0
Rupay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்., இந்த தேதி வரை கேஷ்பேக் ஆஃபர்!!!

Rupay கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு UPI வசதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது Rupay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை கொண்டு, வணிக பயன்பாட்டிற்கான பரிவர்த்தனை மேற்கொண்டால், 25 சதவீதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்பட இருப்பதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 14

இந்த ஆஃபர் 2024 மே 15 முதல் 2024 ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதேபோல் அதிகபட்ச கேஷ்பேக் தொகையாக ரூ.2,500 கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு Rupay கார்டு வைத்திருப்பவர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here