Sunday, April 28, 2024

Nageswari

மெரினா TO பெசண்ட் நகருக்கு இனி ரோப்கார் வசதி.., ஆய்வு பணி ஸ்டார்ட்.., அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து துறையில் அரசு பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசு செயல்படுத்தியது. இந்த ரயில் போக்குவரத்தால் சென்னை மக்கள் பெரிதும் பயனடைந்தனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் கோவையிலும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க தேவையான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த...

விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் இதை தான் செய்ய வேண்டும்.., போக்குவரத்துக்கு துறை எச்சரிக்கை!!

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் மீது இருக்கும் அதீத மோகத்தால் வேகமாக சென்று உயிரிழப்புகளை, சேதங்களையும் ஏற்படுத்துகின்றனர். இது போன்ற சாலை விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதை தடுக்க இப்போது போக்குவரத்து துறை முக்கிய தகவல் ஒன்றை...

தமிழகத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் கபசுர குடிநீர்., அரசின் அதிரடி திட்டம்!!

கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்த நிலையில் மக்களை பாதுகாக்க மத்திய அரசு கோவிட் தடுப்பூசியை போட்டு கொள்ள வலியுறுத்தினர். ஆனால் தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி அனைவரும் போட்டாலும் இயற்கை பொருட்களை வைத்து தயாரித்த கபசுர குடிநீர் மூலம் பலர் குணமாகினர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்நிலையில் மத்திய அரசு புது திட்டம்...

2022ல் மாபெரும் சாதனை படைத்த ரயில் சேவை., பரவா இல்லையே, எல்லாத்துக்கும் காரணம் இவர்கள் தானா!!

சென்னையில் இரண்டு வழித்தடங்கள் வழியாக 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படுகிறது மெட்ரோ ரயில் சேவை. கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில் ஒரு நாளைக்கு 2.20 லட்சம் முதல் 2.30 லட்சம் வரை பயணிகள் பயணிக்கின்றனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மெட்ரோ...

சில்வர் உடையில் கொலு பொம்பை போல போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் – உருகி வலியும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவருக்கு பெரிதளவில் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். சில நாட்கள் கேமில் கவனம் செலுத்தி விளையாடிய சாக்ஷி நாட்கள் செல்ல செல்ல காதல் சர்ச்சையில் சிக்கினார். இதனால் குறைந்த நாட்களிலேயே குறைந்த...

நல்லா பளபளன்னு பால் கோவா மாதிரி இருக்கீங்க நிவேதா – இணையத்தில் ட்ரெண்டிங் அடிக்கும் கியூட் பிக்ஸ்!

ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரின் முதல் படமே ரசிகர்களுக்கு நன்கு பிடித்து போனது. எனவே தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து பிஸியானார். அந்த வகையில் வெளியான இவரின் பொதுவாக என் மனசு தங்கம், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றது. குறுகிய...

காந்த கண்ணழகி டா.. வசிய பார்வையால் இளசுகளுக்கு காய்ச்சல் வர வைத்த நடிகை அமலா பால்!

கோலிவுட்டின் முக்கிய நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். இவர் தன் கேரியரை தொடங்கியதே ஒரு சர்ச்சை படத்தின் மூலமாக தான். அதாவது இவர் முதலில் நடித்த சிந்து சமவெளி என்ற படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் மைனா படத்தில் தன் நடிப்பால் சர்ச்சை நாயகி என்ற பெயரையே மாற்றி...

எனக்கு அவர கல்யாணம் பண்ணவே பிடிக்கல.. எக்குத்தப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோண்!

பாலிவுட்டில் தற்போது இருக்கும் முக்கிய நாயகிகளில் ஒருவர் என்றால் அது தீபிகா படுகோன் தான். இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா, ரேஸ் 2 ஆகிய பல படங்கள் நல்ல வெற்றி பெற்றது. இவர் அடிக்கடி தன் சக நடிகருடன் காதல் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். மேலும் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால்...

அடடா.. எவ்வளவு அம்சமா இருக்கு – சுடிதாரில் போஸ் கொடுத்து இணையத்தை சுழட்டி அடித்த ஷிவானி!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு சீரியல் வாய்ப்பு டிக் டாக், இன்ஸ்டா உள்பட ஒரு சில சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆனது மூலமாகவே கிடைத்தது. இவர் முதன்முதலில் நடித்த பகல் நிலவு என்ற சீரியல் ஒன்றே ரசிகர்கள் மத்தியில் இவரை நன்கு பிரபலம் அடைய செய்தது. பின்னர் ரெட்டை...

45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி – ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

தமிழ் சின்னத்திரையில் தற்போது பிஸியான நாயகியாக இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலை தூக்கி நிறுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் இவரின் கதாபாத்திரமும் ஒன்று. இவருக்கு திரைத்துறை புதிது கிடையாது. இவரின் தந்தை பிரபல சினிமா பட தயாரிப்பாளர். தனது தந்தை தயாரிப்பில் ரேஷ்மா,...

About Me

5088 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img